அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 22 வது நினைவு தினம்
அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி
|
இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 22வது நினைவு தினமாகும். சின்னக்கா நாங்களறிந்து எந்த வகை இயற்கை வளங்களையும் (Nature Resources) வீணாக்கியது கிடையாது. அவை சின்னக்காவின் கைவண்ணத்தால் பல்கிப் பெருகியது என்றே சொல்லவேண்டும். இதுவே சின்னக்காவின் மிகச் சிறந்த ஆளுமையாக எங்கள் கண் முன்னே இன்றளவிலும் நிறைந்து நிற்கின்றது. உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும் அன்புடன் நினைவு கூருகின்றோம்.
அன்புடன்
சாதாரணன்
சாதாரணன்