Monday, February 11, 2013

தகவற்சித்திரம் சேர். வில்லியம் ஷேக்ஸ்பியர் (Sir. William Shakespeare)

இன்று உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்
(Sir. William Shakespeare) பற்றிய சில சுவாரஸ்யமான விபரங்களை உள்ளடக்கிய தகவற்சித்திரம் ஒன்றைத் தந்துள்ளேன். வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியில் எழுதிய பிரபலமான பல நாடகங்கள் உலகின் அதிகமான‌ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  இன்றும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் உலகெங்கிலும் அதிகமாக நடாத்தப்படுகின்றன‌. வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த கவிஞருமாவார்.

[caption id="attachment_469" align="aligncenter" width="450"]தகவற்சித்திரம் சேர். வில்லியம் ஷேக்ஸ்பியர் www.saatharanan.com-033
தகவற்சித்திரம் சேர். வில்லியம் ஷேக்ஸ்பியர்
(Sir. William Shakespeare on infographics)
[/caption]

 

இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click)  ஓப்பன் (open) பண்ணிப் பார்க்கவும்.

Summary : Interesting information about Sir. William Shakespeare on infographics

Source : WWW.RIOKAELANI.COM

நன்றி : WWW.RIOKAELANI.COM