Thursday, February 14, 2013

காதலர்தினம் ஸ்பெஷல் 2 (Valentine’sDay Special)

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இன, மொழி, சாதி, மத பேதங்களைப் பார்க்காததால் அப்படிச் சொன்னார்களோ? இனி நான் தரும் இரண்டு பாடல் காட்சிகளையும் பார்த்தால் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.

உருவத்தில் தடியனாக இருப்பது காதலுக்கு தடையாகுமா? கிடையவே கிடையாது என்று சொல்லும் இந்தப்பாடல் இடம்பெற்ற மலையாளப்படம் 'டா தடியா'.

என்றுமே காதலித்தால், காதல் இறப்புக்கும் அப்பாற்பட்டு வென்றுவிடும் என்கிறது அடுத்த பாடல்.

திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்திற்குப்பின் மனைவியைக் காதலிப்பவர்களுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துக்கள்.

அன்புடன்
சாதாரணன்

No comments:

Post a Comment