Sunday, January 13, 2013

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்!

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.

 

வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

அன்புடன்.
சாதாரணன்.

இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.

http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

http://www.pongalfestival.org/pongal-festival.html

2 comments:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    நாடிகவிதைகள்

    ReplyDelete
  2. Nadinarayanan, உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்
    அன்புடன்
    சாதாரணன்

    ReplyDelete